பாலத்தில் பள்ளம்

Update: 2022-08-08 18:13 GMT

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்