சீரமைக்கப்படாத சாலை

Update: 2022-08-08 14:48 GMT
சென்னை ராமாபுரத்தில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சாலை சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்