மேல்மலையனூரில் இருந்து ஈயக்குனம் வரை சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் சாலையை மறைத்து வளர்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சாலையை மறைத்து வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?