சேதமடைந்த சாலை

Update: 2022-08-07 14:30 GMT
வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலை 15 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்