சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-07 14:05 GMT

கோவை மாநகராட்சி 28-வது வார்டு ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்