சேதமடைந்த சாலை

Update: 2022-08-07 10:57 GMT

வெள்ளகோவில்- ஈரோடு சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். இந்த சாலை வெள்ளகோவிலில் ஈரோடு செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்லுவோர் கீழே விழுந்து விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் உடனே நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.


------------

மேலும் செய்திகள்