தவளக்குப்பத்தில் இருந்து பூரணாங்குப்பம் வழியாக புதுக்குப்பம் கடற்கரைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.