சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-06 15:21 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் கிராமம் பள்ளிவாசல் தெருவில்  உள்ள சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.இதனால் மழை‌காலங்களில் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள்,  வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சேற்றினில் சிக்கி வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருவில் உள்ள‌ சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்