சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-06 09:25 GMT
தாழக்குடியில் இருந்து நாக்கால்மடம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த சாலையில் நாச்சீயார் குளம் பகுதியில் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டு நீர்கசிவு ஏற்பட்டதால் சாைல மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக ெசல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பன், தாழக்குடி.

மேலும் செய்திகள்