அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செங்கழுநீர் அம்மன் கோவில், கடற்கரைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.