செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்துக்குள் உள்ள சாலை குண்டும், குழியமாக காணப்படுவதால் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். வாங்களின் டயர் பஞ்சர் ஆவது, என்ஜீன்கள் பழுதடைவது அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.