வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-05 10:18 GMT

திருப்பூர் பூங்கா செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளி முன்பு உள்ள சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாைலயை கடந்து குழந்தைகைளை பள்ளிக்கு அழைத்து செல்வது கடினமாகவும், அபாயமாகவும் உள்ளது. எனவே பள்ளி முன்பு வேகத்தட்டை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்