விபத்து அபாயம்

Update: 2022-08-04 16:41 GMT

கடமலைகுண்டுவில் இருந்து குமணன்தொழு செல்லும் சாலையில் வருசநாடு வனச்சரக அலுவலகம் அருகே சாலையோரத்தில் பள்ளம் உருவாகி உள்ளது. ஆனால் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் எதுவும் இல்லை. இதனால் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க தடுப்புச்சுவர், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்