கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இருந்து அரசு மருத்துவமனை வரை தார்சாலை அமைக்க கடந்த மாதம் பணிகள் தொடங்கின. ஆனால் சாலை அமைக்கும் பணி பாதியில் நின்று விட்டது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். இந்த சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். -, .