திருப்பூர் ராயபுரம் விநாயகபுரம் பகுதியில் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் போடப்பட்டது. ஆனால் அந்த சாலையின் நடுவில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.