திருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் சாலையோரம் குப்பை கொட்டப்படுவதால் தூர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைத்து சாலையோரம் குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.