சாலைைய சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-04 07:04 GMT

குழித்துறை சந்திப்பில் இருந்து கிராம நிர்வாக அலுவலகம் வழியாக செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். சாலை சேதமடைந்து உள்ளாதால் இந்த வழியாக செல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசிங், குழித்துறை.

மேலும் செய்திகள்