காரைக்கால் கீழகாசாகுடி எம்.எஸ்.பி. லட்சுமி நகரில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. கழிவுநீர் செல்ல வடிகால் அமைப்புகளும் இல்லாததால் மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையை சீரமைத்து, வடிகால்வசதி செய்து தர வேண்டும்.