தார் சாலை தேவை

Update: 2022-08-03 14:34 GMT

சத்தியமங்கலம் நகராட்சி 25-வது வார்டுக்கு உள்பட்ட பரிசல் துறை வீதியில் தார் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே பரிசல் துறை வீதியில் சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்