மேலப்பாளையம் 52-வது வார்டு சேவியர் காலனி காமராஜர் சாலை புனித அந்தோணியார் ஆலயம் அருகில் குண்டும், குழியுமான கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் அந்த பகுதி சேறும், சகதியுமான காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?