மதில் சுவர் எழுப்பப்படுமா?

Update: 2022-05-27 14:45 GMT
திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து புட்லூர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் இரண்டு பக்கமும் மதில் சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் இரவு பயணம் என்பதே ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பாலத்தின் இரண்டு பக்கமும் மதில் சுவர் எழுப்ப சமப்ந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்