சேறும் சகதியும் மாறுமா?

Update: 2022-05-27 14:12 GMT
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவபுரம், விநாயகர் கோவில் தெருவில் மழைநீர் தேங்கியபடி உள்ளது. இதனால் தெருவில் சேறும் சகதியுமாக இருக்கிறது. கிராமமக்கள் தெருவை கடந்து செல்லவே சிரமப்படுகின்றன. வாகன ஓட்டிகள் சகதியில் வழுக்கி விழுந்துவிடும் நிலையுள்ளது. மேலும் மழைநீர் தேங்கி நீண்ட நாட்கள் தேங்கி துர்நாற்றம் வீச தொடங்குகிறது. அதிகாரிகள் கவனித்து, மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்