குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-02 10:56 GMT


திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு கருப்பராயன் கோவில் அருகில் கஞ்சம்பாளையம் செல்லும் சாலை பாரதி நகரில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதுவும் 100 மீட்டர் நீளத்திற்கு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே ரோடு குண்டும் குழியுமான சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்