பஸ் நிலைய நுழைவுவாயிலில் பள்ளம்

Update: 2022-08-01 16:28 GMT

தேனி புதிய பஸ்நிலையத்தின் நுழைவுவாயிலில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். இந்த பள்ளத்தை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்