விபத்து அபாயம்

Update: 2022-08-01 16:24 GMT

விருதுநகரில் பிரதான சாலைகளில் மண் குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து பறக்கும் தூசியால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளில் தேங்கி கிடக்கும் மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்