குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-01 15:05 GMT

ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் அருகே ஓலப்பாளையம் செல்லும் பிரிவு சாலை செல்கிறது. இந்த பிரிவு சாலையில் இருந்து ஓலப்பாளையம் செல்லும் தார்சாலை மிகவும் சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஓலப்பாளையம் செல்லும் தார் சாலையை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்