குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-01 12:21 GMT
கோவில்பட்டி சவுந்திரபாண்டியன் தெருவில் தார் ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பெய்த மழையால் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு சாலை மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், இந்த தெருவை சுற்றி உள்ள அருணாச்சலபேட்டை தெரு, தனுஷ்கோடியாபுரம் தெரு, கடலைக்கார தெரு ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சவுந்திரபாண்டியன் தெருவில் மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்