திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் பிரசித்தி பெற்ற ஊர் உள்ளது. இ்ந்த ஊர் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை அகலபடுத்தும் பணியின் போது ஊர் பெயர் எழுதப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. அதன்பின்னர் அந்தபலகை வைக்கப்படவில்லை. எனவே பெயர் பலகையை மீண்டும் பொருத்த வேண்டும்.