சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2022-08-01 12:00 GMT

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு சாலையில் இருந்து வ.வு.சி.நகர் வரை இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 


மேலும் செய்திகள்