குண்டும் குழியுமான சாலை

Update: 2022-05-21 14:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் செல்லும் சாலைகள் ஏற்கனவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் பொதுமக்களுக்கும் வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த சாலையை கடப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்