குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-31 13:46 GMT
நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள மாய கிருஷ்ணன் சாலை உள்ளது. தற்போது இந்த சாலை போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்