மேம்பாலம் திறக்கப்படுமா?

Update: 2022-07-31 13:38 GMT
தர்மபுரி-சேலம் சாலையில் அதியமான் கோட்டையில் ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் அதிகாரிகள் குடியிருப்புகள் அமைந்துள்ள சாலை வழியாக வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரெயில்வே மேம்பால பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு திறந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்