சுரங்கப்பாதை விரிவுபடுத்தப்படுமா?

Update: 2022-07-30 11:14 GMT
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின்பகுதியையொட்டி ரெயில்வே பாதை அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய  சுரங்கப்பாதையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் வசதிக்காக விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
-மோகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்