சேறும் சகதியுமான சாலை

Update: 2022-07-29 14:56 GMT
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர் நகர் பகுதியில் உள்ள சாலை கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்