கிருஷ்ணகிரி-சேலம் பைபாஸ் சந்திப்பில் சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் வேகமாக சேலம் பிரிவு ரோட்டில் செல்கின்றன.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.