பழனியில் இருந்து மானூர் செல்லும் சாலையில் சண்முக நதி குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.