சாலையின் நடுவே பள்ளம்

Update: 2022-07-28 11:42 GMT
நாங்குநேரி தாலுகா கூந்தன்குளம்-மூலைக்கரைப்பட்டி சாலை முருகன் குடியிருப்பு வடபுறம் உள்ள பாலத்தில் நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளத்தை சரிசெய்து கொடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்