அரியலூர் கிராமத்தில் இருந்து துணை மின் நிலையம் செல்லும் 2 கிலோ மீட்டர் தூர சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று கிடக்கிறது. இதனால் அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.