சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-07-27 17:07 GMT

புதுவை 100 அடி சாலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு சாலைகள் முழுமையாக போடாமல் ஜல்லி கற்கள் வெளியே தெரிகிறது. இதனை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்