சேதமடைந்த சாலை

Update: 2022-07-27 13:13 GMT

விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் இருந்து சின்னவள்ளிகுளம் செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்