சாலையில் குழி

Update: 2022-07-27 12:52 GMT

கோவை மாநகராட்சி 24-வது வார்டு விளாங்குறிச்சியில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் சாலையில் குழாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் பணியை முடித்து குழியை மூடவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே உடனடியாக பணியை முடித்து, குழியை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்