சாலையில் மணல் குவியல்

Update: 2022-07-27 12:12 GMT

தூத்துக்குடி பிரதான சாலையான டபிள்யூ.ஜி.சி. ரோடு பாளையங்கோட்டை இணைப்பு சாலையில் இருபுறமும் மணல் குவியல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, இந்த மணல் குவியலை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்