சாலையில் தார் போடப்படுமா?

Update: 2022-07-27 12:07 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் கொண்டு குழிகளை மூடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் வெறும் மண்ணை கொண்டு குழிகள் மூடப்படுவதால் தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் குழி விழுந்து விடும். எனவே குண்டும், குழியுமான பகுதியில் தார் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்