வேகத்தடையால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-05-09 14:44 GMT
சென்னை வளசரவாக்கம் பாரதிதாசன் நகர் முதல் தெருவில் உள்ள வேகத்தடைகள் வழக்கத்திற்கு மாறாக உயரமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வேகத்தடையை கடந்து செல்லும்போது அடிக்கடி தடுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே மேற்கொண்டு விபத்து ஏற்படாமல் தடுக்க வேகத்தடையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்