திருப்பத்தூர் மாவட்டம்,சேர்மேன் துரைசாமி ரோடு(கிருஷ்ணகிரி சாலை),பெரியார் நகரில் 2 ஆண்டுகளாக சாலை சீரமைக்கபடாமல் உள்ளது.இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நோய் தொற்றுஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாகநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.