மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி அருகே உள்ளது பொட்டல்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 50 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த மயான சாலையினை ஆக்கிரமைப்பு செய்து மயான பாதையினை மேற்கொண்டு சீர்அமைக்க விடாமலும்,சாலையின் முள் வேலி அமைத்தும் வருகின்றனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே ஆக்கிரமைப்பை அகற்றி மயான சாலையினை சீர் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.