சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-26 16:42 GMT

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சேரன் நகர் பகுதியில் வளைவில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்துக்களை தடுக்க சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், சேரன்நகர்.

மேலும் செய்திகள்