பழனியை அடுத்த மானூர் சாலையில் ஆற்றுப்பாலம் அருகே சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.