தூத்துக்குடி-ராமேசுவரம் ரோட்டில் இருந்து அன்னை வேளாங்கண்ணி நகருக்கு செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?