சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2022-07-26 14:43 GMT

கோவில்பட்டி புதுரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. அங்கு கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சாலையில் தண்ணீரும், சாக்கடைநீரும் கலந்து தேங்கி கிடக்கிறது. இதனால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்